திருவண்ணாமலை மே 12 சித்ரா பௌர்ணமி கூட்ட நெரிசல் ஆட்டோக்களில் பயணம் செய்ய 100 ரூபாய் மாட்டு வண்டிகளில் பயணிக்க 20 ரூபாய் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் காரணமாக மாட்டு வண்டியில் ஏராளமானோர் பயணித்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை