சீர்காழி , ஏப் , 17 -
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி தாலுக்கா
புதுத்துறை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ சந்தானமுத்து மாரியம்மன்,
ஸ்ரீ திரௌபதி என்கிற எல்லையம்மன்,
ஸ்ரீ பூரனை புஷ்களை உடனாகிய ஸ்ரீ ஐயனார்,
ஸ்ரீ சித்தி வினாயகர்,
ஸ்ரீ குட்டியாண்டவர் ஆலயங்களின்
ஜீர்ணோத்தராண
அஷ்டபந்தன
மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 09.00 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சியும் நெய்வேலி புகழ் பாபு குழுவினரின் " காளி ஆட்டம் " நடைப்பெற்றது.