tamilnadu epaper

சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் காவேரிநகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தினார்கள்.


தங்கள் ஆசிரியர்களுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளம் முழங்க வரவேற்று நன்றிகளை தெரிவித்து பேசினார்கள்.


நிறைய மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள். தங்கள் ஆசிரியர்களைப் பற்றி, குடுமபத்தினரைப் பற்றி பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த தருணங்கள் நேற்றைய 27.4.25 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தித்து கொண்ட பெருமை மிகு தருணங்கள். வாழ்த்துக்கள்.