பாவேந்தர் பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள் தமிழ் வார விழாவாக 29.04.2025 அன்று காலையில் பாளையங்கோட்டை பொதிகைத் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் வைத்து கவிஞர் பேரா தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
படத்தில் சங்க செயலாளர் தீபிகா விக்னேஷ்,செயற்குழு உறுப்பினர்கள் அ.லெனின்,முனைவர் திருக்குறள் இரா.முருகன்,முனைவர் வை.இராமசாமி,மற்றும் 35-ஆவது வட்ட தி.மு.க. பிரமுகர் மு.சங்கர்,மகா,ஜோதி ஆகியோர் உள்ளனர்.