tamilnadu epaper

சித்திரை மாத கிருத்திகை வழிபாடு

சித்திரை மாத கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை 29.4.2025 அருள்மிகு வட வீதி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சின்னக் கடை தெரு ரவுண்டானா அருகில் இன்று செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அபிஷேகம் அலங்காரங்கள் அருணாச்சலம் குருக்கள் அவர்களால் வட வீதி சுப்பிரமணியசுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனையும் நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வேண்டி தீபம் ஏற்றுவது வழக்கம் பக்தர்கள் வேண்டுதல் வைத்து 6 வெற்றிலை 6 தீபம் 6 வாரம் இப்படி செய்தால் விசேஷம் வேண்டுதலை சுப்பிரமணியசுவாமி நடத்தி வைப்பார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்ரமணியசாமியை வணங்கி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.