tamilnadu epaper

எங்கள் பகுதி செய்தி

எங்கள் பகுதி செய்தி

சித்திரை திருவிழா

தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி ஸொராஷ்ட்ர மேலராஜ வீதியில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸொராஷ்ட்ர ஸபைக்கு சொந்தமான *ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிக்கு* வருகிற (30.04.2025) புதன்கிழமை - காலை *ஸ்ரீ கருட ஸேவை* , (02.05.2025) வெள்ளிக்கிழமை - காலை *ஸ்ரீ வெண்ணெய்த்தாழி ஸேவை*, (04.05.2025) ஞாயிற்றுக்கிழமை - இரவு *புன்னைமர வாகன ஸேவை* (07.05.2025) புதன்கிழமை *ஸ்ரீ திருக்கல்யாண வைபவம்* காலை 10 -12.30 திருமாங்கல்யதாரணம், இரவு திருமணக்கோலத்துடன் வீதியுலா, (09.05.2025) வெள்ளிக்கிழமை - *ஸ்ரீ வஸந்த உற்சவம்*, (11.05.2025) ஞாயிற்றுக்கிழமை - *ஸ்ரீ ராஜகோபாலன் ஸேவை*, (13.05.2025) செவ்வாய்க்கிழமை - *ஸ்ரீ ரெங்கநாதர் ஸேவை*, (15.05.2025) வியாழக்கிழமை - *ஸ்ரீ ஹனுமந்த ஸேவை*, (17.05.2025) சனிக்கிழமை - *ஸ்ரீ கஜவாகன ஸேவை*, (19.05.2025) திங்கட்கிழமை - *ஸ்ரீ குதிரை வாகன ஸேவை* (20.05.2025) செவ்வாய்க்கிழமை - *விடையாற்றி* காலை 9 திருமஞ்சனம், இரவு 7 சந்தனக்காப்பு அலங்காரம்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸொராஷ்ட்ர ஸபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.