செஞ்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு
தமிழகபாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகள் தொண்டர்கள் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.