வர்த்தகப் போரால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். இதனால் விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பார் என்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக நமக்கான மரியாதை கிடைக்கும் வரை, டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது எனவும் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.