tamilnadu epaper

டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனம் சாதனை

டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளி  சீன நிறுவனம் சாதனை

அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனத்தின் கார்களை சூப்பர் சார்ஜர்கள் மூலம் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இந்த சாதனையை சீனாவின் பிஒய்டி நிறுவனம் முறியடித்துள்ளது. இந்நிறுவனத்தின் சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜர் மூலம் இந்நிறுவனத்தின் மின்சார கார்களை 5 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும். அதே போல ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். டெஸ்லாவின் 15 நிமிட சார்ஜில் 320 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.