tamilnadu epaper

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவில் முதலாம் திருநாள்

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவில் முதலாம் திருநாள்

*எங்கள் பகுதி செய்தி*

இன்று சித்திரை 10 ம் தேதி (23.04.2025) புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மிதுன லக்கினத்தில் அருள்மிகு ஶ்ரீ சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி *கொடியேற்றம்* சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.