tamilnadu epaper

தாமனூர் பாலமுருகன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

தாமனூர் பாலமுருகன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தாமனூர் ஊராட்சியில் அமைந்த பாலமுருகன் கோவிலில் உள்ள வலாகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மேலவை பிரதிநிதி துரைமுருகன் தீபா இல்ல செல்வி திவ்வியதர்ஷினி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது .