துருக்கியில் 2028 இல் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) வேட்பாளராக இஸ்தான்புல்லின் மேயர் எக்ரெம் இமா மோக்லு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார். இமாமோக்லு, எர்டோகன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். மேலும் அவரது மேயர் பதவி பறிக்கப்பட் டுள்ளது. இதனை அரசியல் சதி என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது