திருவண்ணாமலை 20.4.2025 அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்ம தீர்த்த குளம் அருகில் அமைந்திருக்கும் அருள்மிகு கால பைரவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.