நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப் பாளையம் புதிய கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லைப்பிள்ளையார் ஸ்ரீ ஏழைப் பிள்ளையாராக மருவி அருள் காக்கும்.. ஸ்ரீ ஏழைப் பிள்ளையார் கோயில் சங்ஹட ஹர சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. முதலில்.. திரவியம் சந்தனம் பஞ்சாமிர்தம்.. பால் அபிஷேகம் போன்ற அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. கோவில் ட்ரஸ்ட் திரு சங்கர நாராயணன் ஏறபாடுடன் சிறப்பாக நடைபெற்றது.. தலைமை ஆசிரியர் திருமதி உலகாம்பிகை திரு சம்பத் ராகவ பட்டாச்சாரியா ருத்ர சமஹம் வேத பாராயணம் முழங்க.. அர்ச்சகர் திரு முத்துகிருஷ்ணன் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்தனர்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது..!