tamilnadu epaper

நீர் !

நீர் !

வளைந்து நெளிந்து வருவாய்  ஆறாக, விளைச்சல் கண்டு வியப்பாய் குளமாக !

✨அலை எழுப்பி ஆடுவாய்கடலாக,மலை கடந்து மகிழ்வாய் அருவியாக!

✨மேகப் போர்வையில் மறைவாய் துளியாக,தாகம் அடங்கத் தருவாய் அமுதாக….

✨ஆக்குவாய் உணவை ஆகுவாய் உணவாக போக்குவாய் பசியைப் போற்றுவாய் உன்னை ! 

✨நீரே! புனலே நிலவளம் பெருக்கு, போரே இல்லாப் புகழையும் அளிப்பாய் ! 

-தன்வீ ராமகிருஷ்ணன் 
⁠வகுப்பு -6,
ட்ரைலீவ்ஸ் குளோபல் பள்ளி,
இராஜகீழ்ப்பாக்கம்.