tamilnadu epaper

பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம்சாயல்குடி பத்திரகாளியம் மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.அக்னி குண்டத்தில் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.