tamilnadu epaper

புதுவை ஆளுநர் புதிய அலுவலக கணபதி ஹோமம் ஆளுநருக்கு சபாநாயகர் நினைவு பரிசு

புதுவை ஆளுநர் புதிய அலுவலக கணபதி ஹோமம் ஆளுநருக்கு சபாநாயகர் நினைவு பரிசு


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களின் புதிய அலுவலக கட்டிடத்திற்கு இன்று 23.04.2025 அதிகாலை நடைபெற்ற கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு என் ரங்கசாமி மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அவர்கள் துணை நிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன் அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.