விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடித்த கடலி மாவனந்தல் ஊராட்சியில் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் வருடாந்திர திருவிழா காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து கரக ஊர்வலமும் மதியம் கூழ் வார்த்தல் வெகு விமர்சையாக கிராம பொது மக்களால் நடைபெற்றது.