மதுரை, யூசி மேல்நிலைப் பள்ளியில் தினமுல்லையின் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முதியோர் இல்லத்திற்கு உதவி செய்தல், சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், மஞ்சப்பை விழிப்புணர்வு என தொடர்ந்து பல சேவைகள் செய்து வரும் பா.நூருல்லாஹ் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களான ஆர்.எம்.ஏ அப்பாவும் செட்டியார், சந்தனம் தீயணைப்பு காவல்துறை, மற்றும் தினமுல்லை தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி ஆகியோர் இணைந்து மக்களின் சேவகர் விருது வழங்கி பாராட்டினார்கள்..