சுதந்திரமாக வாழ போரிட்டது அந்த காலம்...
ஆயுதத்தை விற்று பணம் பார்க்க போரிடுவது இந்த காலம்..
தலைவன் என்பவன் தன் மக்களுக்காக சிந்திக்கனும்..
இல்லயேல் மக்கள் இரத்தம் சிந்தனும்...
உயிர் என்பது விலை பொருள் அல்ல..
அது உன்னதமாது
எந்த போரிலும் தாலைவன் சாவதில்லை..
சாமானியந்தான் சாவுகிறான்...
மக்கள் வலியை உணந்து மக்களை நேசி...
அவர்கள் உணர்வை ஆழமாக சுவாசி....
உனக்கு கிடைக்கும் மக்களின் ஆசி....!!
-பொன்.கருணா
நவி மும்பை