மன்னர்சரபோஜிஅரசு கல்லூரி யில் 66வது பட்டமேற்பு விழா
தஞ்சை மாவட்டம் மன்னர்சரபோஜிஅரசு கல்லூரி யில் 66வது பட்டமேற்பு விழாவில் அமைச்சர்கோவி செழியன், 1022 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.உடன்துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.,தஞ்சை மேயர் சன்ராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளனர்.