tamilnadu epaper

மீண்டும் நேதன்யாகு கூட்டணியில் பென் கவிர் .

மீண்டும் நேதன்யாகு  கூட்டணியில் பென் கவிர் .

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வா தியான பென் கவிர் மீண்டும் நேதன்யாகு கூட்டணியில் இணைந்துள்ளார். காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர யூத வெறியரும் போர் வெறியருமான பென் கவிர் அக்கூட்டணியை விட்டு வெளியேறினார். தற்போது ஒப்பந்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் வான்வழி தரைவழி தாக்குதலை மீண்டும் துவங்கியுள்ள நிலையில் பென் கவிர் மீண்டும் நேதன்யாகுவுடன் இணை ந்துள்ளார்.