tamilnadu epaper

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட குலசேகரபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று துவக்கி வைத்தார்.