tamilnadu epaper

முருங்கைக் காய்*

முருங்கைக் காய்*

 

கட்டு கட்டுகளாய்

முருங்கைக் காய்

பச்சை பச்சையாய்

பறித்த உருட்டுக் காய்

 

மருத்துவ குணமுள்ளதாய்

மலச்சிக்கல் போக்குவதாய்

கால்சியம், விட்டமின்களாய்,

இரும்புதாது கொண்டதாய்..

 

உடலுக்கு நல்லதாய்

சுவைக்க ஏற்றதாய்

நார்சத்து உடையதாய்

வீரனுக்கு உகந்தக் காய்

முருங்கைக் காய்..!

 

     - துரை சேகர்

        கோவை.