வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில்க னிமொழி எம்.பி. ஆலோசனை நடத்தினார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா பங்கேற்றனர்.