"" தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் இந்து அவர்கள் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் லலித் குமார் ஜெயின் அவர்களுக்கு சமூக சேவகர் மற்றும் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். உடன் ராகுல் ஜெயின், ஷிராஜ் ஜெயின் உள்ளனர். அவருக்கு நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.