tamilnadu epaper

ஸ்ரீ ராம நவமி விடையாற்றி உற்சவம்

ஸ்ரீ ராம நவமி விடையாற்றி உற்சவம்

.......திருவண்ணாமலை 17.4.2025 ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமருக்கு விடையாற்றி உற்சவம் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்றது. கணேஷ் ஐயர் அவர்களால் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது பிரசாதங்களும் வழங்கப்பட்டது பக்தர்கள் அனைவரும் வேண்டி அருள் பெற்றனர்.