tamilnadu epaper

_பிரதோஷ காலத்தில், எல்லாருக்கும் கோயில் சென்று வழிபட முடியாத நேரங்களில், அதுவும் பெண்கள் கூறி வழிபட வேண்டிய மந்திரம்:_*

_பிரதோஷ காலத்தில், எல்லாருக்கும் கோயில் சென்று வழிபட முடியாத நேரங்களில், அதுவும் பெண்கள் கூறி வழிபட வேண்டிய மந்திரம்:_*

ஓம் பவாய நமஹ,

பகவானே என்னைக் காப்பாற்றுங்கள் !

ஓம் ருத்ராய நமஹ,

என் குறைகள் என் எண்ணத்திலிருந்து நீங்கட்டும் !

ஓம் ம்ருடாய நமஹ,

என் துன்பம் போக்கி சுகம் அருளுங்கள் !

ஓம் ஈசானய நமஹ,

நல்வழி கிட்ட வழி காட்டுங்கள் !

ஓம் சம்புவே நமஹ,

எனது வாழ்க்கை உயர வழி காட்டுங்கள் !

ஓம் ஸ்தானவே நமஹ,

இறைவா என்னைக் காப்பீர்களாக !

ஓம் பர்காய நமஹ,

பகவானே உம் அருள் எனக்கு கிடைக்கட்டும் !

??