திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் ஆணைக்கிணங்க Dr.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் இரவிச்சந்திரன், தட்சணாமூர்த்தி, ஆய்வக உதவியாளர் பூங்குழலி, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சமூக சமத்துவ தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.