தூய உலக மாதா ஆலயம் திருவண்ணாமலை 18.4.2025
இறைஇரக்க அருட்கன்னியர்கள் இல்லத்தில் இருந்து ஏழு மணி அளவில்,
எஸ் லூர்துசாமி பங்குத்தந்தை,
எஸ் வேளாங்கண்ணி
உதவி பங்கு தந்தை, இவர்களின் தலைமையில் துவங்கியது.
இந்தப் புனித வெள்ளி ஆனது,
இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றி தியானிக்கப்பட்டது.
அவமான சின்னம் என்று கருதிய சிலுவையை, இயேசு சிலுவையில் இறந்து சிலுவையை புனிதமாக்கிய, திருச்சிலுவையை ஆராதிக்கவும்,
திருச்சிலுவையை மகிமைப்படுத்தவும் மாலை 3 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டு,
தூய உலக மாதா பங்கு மக்கள் அனைவரும் தங்களுக்காகவும் மக்களுக்காகவும்,
அகில உலக அமைதிக்காகவும் சிறப்பாக ஜெபிக்கப்பட்டது.