Breaking News:
tamilnadu epaper

அமெ. நிதியுதவி நிறுத்தம் மருந்துகள் பற்றாக்குறை அபாயம்

அமெ. நிதியுதவி நிறுத்தம்  மருந்துகள் பற்றாக்குறை அபாயம்

வெளிநாடுகள், சர்வதேச அமைப்புகளுக் கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்து வதால் அடுத்த மாதம் கென்யாவில் மருந்துகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் கென்யாவில் தட்டம்மை மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு சிகிச்சை கொடுக்க இயலாத சுழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்நாடு களில் அகதிகளாக நிவாரண முகாம்களில் உள்ள வர்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ள தாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.