tamilnadu epaper

அமைச்சரிடம் வாழ்த்து

அமைச்சரிடம் வாழ்த்து


தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.G.இந்துமதி அவர்கள்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு. பெ.கீதாஜீவன் அவர்களிடம் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.