திருவண்ணாமலை மே 23.5.2025 திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தட் சிணாமூர்த்தி திருக்கோயிலில் இன்று இரவு 7 மணியளவில் குருவார பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. S. குருமூர்த்தி குருக்கள் அவர்களால் அபிஷேக, அலங்காரங்களுடன், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு அருளை பெற்றனர்.