tamilnadu epaper

இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஜெருசலேம்: '

ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்' என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ரூவன் அசார் கூறியதாவது: காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு வெளியேறாவிட்டால் இஸ்ரேல் ராணுவத்தின் முழு பலத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும். ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்.