tamilnadu epaper

உக்ரைன்­- ரஷ்யா போர்நிறுத்தம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைன்­- ரஷ்யா போர்நிறுத்தம்  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைன்­-ரஷ்யா இடையேயான இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஜூன் 2 அன்று துருக்கியில் நடைபெறும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஷ்ய தூதுக்குழு உக்ரைன் தூதுக்குழுவிற்கு ஒரு குறிப்பாணையை வழங்கத் தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் கனவை நோக்கி எர்டோகன் நகர்கிறார்.