tamilnadu epaper

சேலம் திருவிளக்கு ஜோதிடர் வெ.தமிழழகனுக்கு "ஆன்மீக வைத்தியரத்னா" விருது

சேலம் திருவிளக்கு ஜோதிடர்   வெ.தமிழழகனுக்கு    "ஆன்மீக வைத்தியரத்னா" விருது


இன்று(31.5.25)சத்தியமித்திரன் மாத இதழின் நான்காம் ஆண்டு விழாவும், அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த சாதனையாளர்

களுக்கு விருது வழங்கும் விழாவும் திருச்சியில்- ஹோட்டல் தமிழ்நாடு காவேரி ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் திருவிளக்கு ஜோதிடர் 

வெ.தமிழழகனுக்கு 

 "ஆன்மீக வைத்திய ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆரிய வைஸ்ய முன்னேற்ற பேரவை தலைவர் நாகா ஆர். அரவிந்தன் இந்த விரு தினை வழங்கினார்.

 சத்ய மித்திரன் ஆசிரியர் வேதம்ராஜ் தலைமையில் நடைபெற்றஇந்தவிழாவில் திரைப்பட நடிகர் சிங்கம் ராஜா, தமிழரசன், சுகிர் தன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.