tamilnadu epaper

கனடாவில் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல்

கனடாவில் ஏப்ரல் மாதம்  பொதுத் தேர்தல்

கனடா பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி ஏப்ரல் 28 அன்று தேர்தல் அறிவித்துள்ளார். 2015 இல் இருந்தே ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி (எல்பி) தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின் றது. சிபிசி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் லிபரல் கட்சி 37.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள் ளது. மொத்தமுள்ள 338 இடங்களில் 174 இடங்க ளில் இக்கட்சி வெற்றி பெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இது பெரும்பான்மையை விட இரண்டு மடங்கு அதிகம்.