tamilnadu epaper

கலிக்கம் சித்த கண் மருத்துவ முகாம்......

கலிக்கம் சித்த கண் மருத்துவ முகாம்......


 திருவண்ணாமலை மாவட்டம் 12.4.2025 கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் உள்ள வாசவி மகாலில் நடந்த

கண் சம்பந்தப்பட்ட கலிக்கம் சித்த மருத்துவ முகாமில் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை