tamilnadu epaper

குடும்ப விழாக்கள்

குடும்ப விழாக்கள்

இன்றைய சூழலில் குடும்ப விழாக்கள்

அவசியம்.ஏனெனில்

அன்றையகுடும்பம்

போல் உறவுகள் ஒன்று சேர்ந்து வாழும் 

வாழ்க்கை நிலைமை இன்று இல்லை.

ஒருவருக்கு ஒருவர் பேசுவது குறைந்து

போனது.அதனால்

குடும்பம் உறவுகள் ஒன்று சேர்ந்து கொண்டாட நிச்சயம் விழாக்கள் அவசியம்.

ஆனால் அதில் ஆடம்பரம் ஆர்பாட்டம் 

தேவையில்லை.

புதிய கலாச்சாரம் கொண்டு வந்து பெருமையும் பொருள்

விரயமும் செய்வது

அழகல்ல.அதற்கு பதில் பணத்தை

அவர்கள் எதிர்கால நலன் கருதி சேமிக்கலாம்.

கடன்பட்டு விழாக்கள் 

நடத்தி புகழ்தேட

நினைக்காமல் வரவுக்கு தகுந்த செலவு செய்து

மகிழ்வதேநன்மை

பயக்கும்.இதுவே

எனதுஅன்பான

கருத்து.

வேண்டுகோள்.நாலுபேருக்கு நல்லது செய்யலாம்.நலமாய்

வாழலாம்.


-தாராமதன்.