tamilnadu epaper

ஓவியம்

ஓவியம்


என் விரலாய

தூரிகை..

அவள் கன்னமாய்

வண்ணக்கிண்ணம்

என் எண்ணம் முழுதும் 

அவள் வண்ணமே

வரைந்து முடித்து 

பார்த்தால்

ஓவியத்தில்

காவியமாகி இருந்தாள்

என் காரிகை...


-தேன்ராஜா,

நெய்வேலி