tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி.

சிந்திக்க ஒரு நொடி.


இலக்கு 

இல்லாத பயணம்

விளக்கு இல்லாத

வீடுபோல்

இருட்டாகிப்போகும்!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.