tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-06.05.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-06.05.25

நாளை போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்#மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


நகை வியாபாரியைக் கட்டிப் போட்டு 23 கோடி வைரம் கொள்ளை#தூத்துக்குடியில் நால்வர் கைது


சண்டை தீர்வல்ல#பாகிஸ்தான், இந்தியாவிடம் ஐநா வலியுறுத்தல்


எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு


திமுக எப்போதுமே வணிகர்களுக்கு எதிரான கட்சி#வணிகர் நலனுக்கு அதிமுகவே உறுதுணை என ஈபிஎஸ் பேச்சு


தேசிய கல்விக் கொள்கை#அமீத் ஷா கருத்துக்கு அன்பில் மகேஸ் எதிர்வினை


நீட் விவகாரத்தில் திமுக சரண்#மா சுப்பிரமணியன் கருத்தை முன் வைத்த தமிழிசை


ராமநாதபுரம்; நிலம் அளப்பதற்கு லஞ்சம்#விஏஓ, தலையாரி இருவரும் கைது


அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக் கனியாக மாறும்#நயினார் நாகேந்திரன்


இரு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


நூல் விமர்சனம் விரிவாக விளக்கப்பட்டிருந்தன


புதுக் கவிதைகள் களை கட்டியது


வாசகர் கடிதங்கள் தூள் கிளப்பியது


பூரி ஜெகந்நாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை நாங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்#மம்தா பானர்ஜி


ராகுல் காந்தி இந்து இல்லை#சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கருத்தால் சர்ச்சை


ரஷ்யாவிடமிருந்து இந்தியா அவசர கொள்முதல்#இக்லா-எஸ் ஏவுகணையில் மிகுந்துள்ள சிறப்பம்சங்கள்


ஆதாரமே இல்லாமல் குற்றம் சுமத்துவது அமலாக்கத் துறையின் வாடிக்கை ஆகிவிட்டது#உச்ச நீதிமன்றம் காட்டம்=அவர்களுக்கு என்ன நெருக்கடியோ?


வண்டல் மண் எடுக்க ரூ. பத்தாயிரம் லஞ்சம்#பொதுப்பணித் துறை ஊழியர் கைது


லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு#டிரம்ப் தரப்பை நாடும் அதானி குழுமம்


இந்தியாவின் ராணுவ கண்டோன்மெண்ட், ஏர் பேஸ் உள்ளிட்ட ரகசியங்களை வழங்கிய இருவர் கைது


கனடாவில் மோடி உருவ பொம்மையைக் கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் போராட்டம்


சீனாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து#பத்து பேர் பலி



-பி. திலகவதி,

சென்னை.