tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


பற்று

வைப்பதை விட

பற்ற வைப்பதே

சில உறவுகள் செய்யும்

உன்னத வேலை...!


-வெ நாராயணன்

லால்குடி