tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


பலரோடு அன்பாய் பேசலாம்.

ஆனால் நம் அன்பை

உணர்ந்தவர்கள் இடம்

மட்டுமே உணர்வோடு பேசமுடியும் 


-ராஜகோபாலன்.J

சென்னை 18