tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே!

 பெற்றதை நினை!


 கடுகளவு பெற்றாலும் கடலளவு சந்தோஷம் கொள்!

 வாழ்க்கை சிறக்கும்!


-ரமேஷ் பாபு

உளுந்தூர்பேட்டை