tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


பிச்சையிடும் பாத்திரத்திலிருந்து புண்ணியத்தை அள்ளி விடலாம் என்றே நீள்கின்றன..

கைகள்


-இரா.ரமேஷ்பாபு

சிதம்பரம்