tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி....

சிந்திக்க ஒரு நொடி....


எதுவும் சாப்பிட கிடைக்காத

என் பெற்றோர்கள்...

எது கிடைத்தாலும் சாப்பிடும் 

நாங்கள்...

எல்லாம் கிடைத்தும் சாப்பிடாத என் பிள்ளைகள்...


இதுதான் தலைமுறை இடைவெளியோ!!!!


-S. ஜெயலட்சுமி