tamilnadu epaper

சின்னப்பாலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை

சின்னப்பாலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை


சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு உட்பட்ட வாழ்விடங்களான சின்னப்பாலம், தோப்புக்காடு, நடுத்தெரு, கே.கே.நகர், தெற்குவாடி, மொட்டையன் பனை, அன்னை நகர் பகுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.