tamilnadu epaper

சிரியா விமானப்படைத்தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு

சிரியா விமானப்படைத்தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு

சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் உள்ள பல்மைரா மற்றும் தியாஸ் (டி4) ராணுவ விமா னத் தளங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்கு தல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறு திப்படுத்தப்பட்டுள்ளது. சிரியாவை பயங்கரவாதி கள் படை கைப்பற்றிய பிறகு ராணுவத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ திறன் களை அழிக்கும் வேலையை இஸ்ரேல் தொ டர்ந்து செய்து வருகிறது. இதற்கு சிரியாவின் தற்போ தைய அரசு கடுமையான எதிர்வினையாற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.