tamilnadu epaper

சுப்பிரமணி சாமி பக்தர்க்கு அருள்பாலித்தார்

சுப்பிரமணி சாமி பக்தர்க்கு அருள்பாலித்தார்

 *தர்மபுரி* :அரூர் வட்டம் தீர்த்தமலை அடுத்த குரும்பட்டியில் இன்று பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெற்றது.முருகன் சாமி பக்தர்க்கு அருள்பாலித்தார்.